சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுப்பது

kotuppatu · வினையாலணையும் பெயர்

1
கொடுப்பது, தருவது
giving
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

எவன் என்னை எமர் கொடுப்பது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுப்பது (kotuppatu), வினையாலணையும் பெயர், 'giving'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுப்பது. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை