சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுப்பேம்

kotuppem · தன்மைப் பன்மை வினைமுற்று, தமர் கூற்று

1
கொடுப்போம்
we will give
தன்மைப் பன்மை வினைமுற்று, தமர் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்கூந்தல் அணை கொடுப்பேம் யாம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுப்பேம் (kotuppem), தன்மைப் பன்மை வினைமுற்று, தமர் கூற்று, 'we will give'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுப்பேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை