சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுமையோர்க்கும்

kotumaiyorkkum · உம்மை எண்ணும்மை

1
கொடுமையானவர்களுக்கும்
for those who are cruel
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும் மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுமையோர்க்கும் (kotumaiyorkkum), உம்மை எண்ணும்மை, 'for those who are cruel'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுமையோர்க்கும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு