சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 34

47 words cited from this poem, ordered by line.

அறுத்த
arutta · வரி 1
destroyed
ஆன்
an · வரி 1
cow
இலோர்க்கு
ilorkku · வரி 1
for those without
சிதைத்தோர்க்கும்
citaittorkkum · வரி 2
and for those who ruined
மாணிழை
manizhai · வரி 2
a woman wearing splendid jewels
கொடுமையோர்க்கும்
kotumaiyorkkum · வரி 3
for those who are cruel
தப்பிய
tappiya · வரி 3
escaped
கழுவாயும்
kazhuvayum · வரி 4
ways to remove
பிண்டம்
pintam · வரி 4
ball of food
வழுவாய்
vazhuvay · வரி 4
evil deeds
ஒருவன்
oruvan · வரி 5
a god of no equal
உய்தி
uyti · வரி 6
salvation
கொன்றோர்க்கு
konrorkku · வரி 6
to those who kill
செய்தி
ceyti · வரி 6
action
ஆயிழை
ayizhai · வரி 7
a woman wearing chosen jewels
பாடிற்று
patirru · வரி 7
they utter
அந்தியும்
antiyum · வரி 8
and at dawn
புன்புல
punpula · வரி 9
of the mullai land
புறவு
puravu · வரி 9
woodland, forest
வரகின்
varakin · வரி 9
of millet
புன்கம்
punkam · வரி 10
boiled rice
மயக்கி
mayakki · வரி 10
disturbed
ஒக்கலொடு
okkalotu · வரி 11
with relatives
கிழித்த
kizhitta · வரி 11
torn
குறுமுயல்
kurumuyal · வரி 11
Hare constellation
சூடு
cutu · வரி 11
bundle of sheaves
முயல்
muyal · வரி 11
hare
அகன்தலை
akantalai · வரி 12
wide space, large space
இரத்தி
iratti · வரி 12
Jujube, Ziziphus jujube
கரப்பு
karappu · வரி 13
hiding
பயிற்றி
payirri · வரி 13
uttering
அமலை
amalai · வரி 14
rice ball
ஆர்ந்த
arnta · வரி 14
filled
பாணர்க்கு
panarkku · வரி 14
to bards
அகலா
akala · வரி 15
not leaving
செய்தோன்
ceyton · வரி 15
a man who caused
முழுவதும்
muzhuvatum · வரி 15
totally, fully
கோன்
kon · வரி 16
king
வளவன்
valavan · வரி 16
Chozha king Killivalavan
அறியலன்
ariyalan · வரி 18
a man who does not know
செல்வன்
celvan · வரி 18
Murukan
உலகத்து
ulakattu · வரி 19
on earth, in the world
தஞ்சம்
tancam · வரி 19
easy
சான்றோர்
canror · வரி 20
warriors
இமயத்து
imayattu · வரி 21
the Himalayas
கொண்டல்
kontal · வரி 22
eastern wind
துளியினும்
tuliyinum · வரி 23
more than the rain drops