சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொட்பித்தான்

kotpittan

1
சுழலச் செய்தவன்
a man who caused whirling
ஒருசொல் hapax — appears once in the corpus

நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொட்பித்தான் (kotpittan), 'a man who caused whirling'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொட்பித்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை