சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டனம்

kontanam · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
யாம் கொண்டோம்
us taking, us seizing
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

திறை கொண்டனம் ஆயின்

2
யாம் உடன்கொண்டு
us taking along

335–26 – ஒண்தொடிக் குறுமகள் கொண்டனம் செலினே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டனம் (kontanam), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'us taking, us seizing'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டனம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு