சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டனவால்

kontanaval · பலவின்பால் வினைமுற்று, கொண்டன + ஆல், ஆல் – அசைச்சொல்

1
கொண்டன, கொண்டுள்ளன
they have spread
பலவின்பால் வினைமுற்று, கொண்டன + ஆல், ஆல் – அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நிழல் கொண்டனவால் திங்கள் அம் கதிரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டனவால் (kontanaval), பலவின்பால் வினைமுற்று, கொண்டன + ஆல், ஆல் – அசைச்சொல், 'they have spread'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டனவால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு