சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டினும்

kontinum

1
கொண்டு இனும், கொண்டு மேலும்
more with
ஒருசொல் hapax — appears once in the corpus

நும் நுகம் கொண்டினும் வென்றோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டினும் (kontinum), 'more with'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டினும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து