கொண்டிமகளிர்
kontimakalir
1
பொருள் பெறுதலையுடைய மகளிர், வரைவின் மகளிர், பரத்தையர்
women who take things from others, prostitutes
2
பிறர் நாட்டிலிருந்து கொள்ளையிட்டுக் கொணர்ந்த பெண்டிர்
women seized and brought from other countries
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கொண்டிமகளிர் (kontimakalir), 'women who take things from others, prostitutes'. மதுரைக்காஞ்சி 1; பட்டினப்பாலை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டிமகளிர். Retrieved 26 Jul 2026.