சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டுநிலை

kontunilai

1
ஒருவகைப் பாடல்
a kind of song
ஒருசொல் hapax — appears once in the corpus

குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள் கொண்டுநிலை பாடிக்காண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டுநிலை (kontunilai), 'a kind of song'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டுநிலை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை