சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொன்றோர்க்கு

konrorkku · வினையாலணையும் பெயர்

1
கொன்றவர்களுக்கு
to those who kill
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொன்றோர்க்கு (konrorkku), வினையாலணையும் பெயர், 'to those who kill'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொன்றோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு