சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொன்றோர்

konror · வினையாலணையும் பெயர்

1
கொன்றவர்கள்
those who killed
வினையாலணையும் பெயர்
2
கொன்றவர்
the man who killed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொன்றோர் (konror), வினையாலணையும் பெயர், 'those who killed'. அகநானூறு 2; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொன்றோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு