சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொன்வரல்

konvaral

1
விடியற்காலத்தில் வந்து இசைத்ததால் உண்டாகிய செல்வம்
the wealth acquired by singing in the morning
ஒருசொல் hapax — appears once in the corpus

கொன்வரல் வாழ்க்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொன்வரல் (konvaral), 'the wealth acquired by singing in the morning'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொன்வரல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு