சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொம்பின்

kompin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
கோல் போல
like a stick
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
2
கொடியின் கிளைகள் போல்
like branches of a vine
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
3
கொம்பின்
of a branch

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொம்பின் (kompin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a stick'. அகநானூறு 1; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொம்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு