சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொய்யா

koyya · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
பறிக்காத
not plucked
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொய்யா (koyya), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not plucked'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொய்யா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு