சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொல்லியோர்

kolliyor

1
கொல்லிமலையில் உள்ளவர்கள்
those in Kolli Mountain
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓங்கு கொல்லியோர் அடு பொருந

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொல்லியோர் (kolliyor), 'those in Kolli Mountain'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொல்லியோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு