சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொல்லுபு

kollupu · வினையெச்சம்

1
சிதைத்ததால்
since they ruined
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடும்புதவு முருக்கிக் கொல்லுபு ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொல்லுபு (kollupu), வினையெச்சம், 'since they ruined'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொல்லுபு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து