சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொல்

kol

2
கொல்
to kill
3
நீக்குதல்
to remove
4
அழித்தல்
to ruin
5
ஐயப்பொருளில் வரும் ஓர் இடைச்சொல்
a particle implying doubt
6
அசைச்சொல்
a poetic expletive

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொல் (kol), 'blacksmith'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு