சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொளாலும்

kolalum · உம்மை எண்ணும்மை

1
வாங்கிக் கோடலையும், வாங்கிக் கொள்ளுதலும்
and taking
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

புரையோர் உண்கண் துயில் இன் பாயல் பாலும் கொளாலும் வல்லோய்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொளாலும் (kolalum), உம்மை எண்ணும்மை, 'and taking'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொளாலும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து