சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்பவன்

kolpavan · வினையாலணையும் பெயர்

1
பற்றிக் கொள்பவன்
the man who seizes
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

காரி கதன் அஞ்சான் கொள்பவன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்பவன் (kolpavan), வினையாலணையும் பெயர், 'the man who seizes'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்பவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை