சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்பவரொடு

kolpavarotu · வினையாலணையும் பெயர்

1
ஏற்றுக் கொள்பவர்களோடு
with those who accept
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்பவரொடு (kolpavarotu), வினையாலணையும் பெயர், 'with those who accept'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்பவரொடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு