சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளலிர்

kollalir · முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
கொள்ள மாட்டீர்கள்
you will not get
முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், தாளின் கொள்ளலிர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளலிர் (kollalir), முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you will not get'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளலிர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு