சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளலென்

kollalen · தன்மை ஒருமை வினைமுற்று

1
ஏற்றுக் கொள்ள மாட்டேன்
I will not accept, I will refuse
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

களிறு பெறினும் தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளலென் (kollalen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not accept, I will refuse'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளலென். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு