சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளாய்

kollay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
தேர்ந்து எடுக்க மாட்டாய்
you have not chosen
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
ஏற்றுக் கொள்ள மாட்டாய்
you do not accept
3
ஏற்றுக்கொள்ளவில்லை
you did not accept
4
கருதாயாயினை
you did not listen

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளாய் (kollay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you have not chosen'. அகநானூறு 2; கலித்தொகை 2; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு