சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளார்க்கு

kollarkku · எதிர்மறை வினையாலணையும் பெயர்

1
செய்யாதவர்களுக்கு
for those who don’t do
எதிர்மறை வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பெயர்படை கொள்ளார்க்கு உயவுத்துணை ஆகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளார்க்கு (kollarkku), எதிர்மறை வினையாலணையும் பெயர், 'for those who don’t do'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளார்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு