சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளியர்

kolliyar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
நெருப்பு உடையவர்கள்
those who had fire
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கைக்கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளியர் (kolliyar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those who had fire'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளியர். Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை