சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளுநை

kollunai · முற்றுவினைத் திரிசொல்

1
ஏற்றுக் கொள்கின்றாய்
you accept
முற்றுவினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளுநை (kollunai), முற்றுவினைத் திரிசொல், 'you accept'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளுநை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து