சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 17

34 words cited from this poem, ordered by line.

நினைப்பின்
ninaippin · வரி 1
when thinking
புரைவது
puraivatu · வரி 1
is similar
தப்புநர்
tappunar · வரி 2
those who made mistakes
கொள்ளுநை
kollunai · வரி 3
you accept
பகர
pakara · வரி 3
putting out
பிசிர்
picir · வரி 4
Pisir, a town in the Pandiya Nadu
அறுத்து
aruttu · வரி 5
cutting
இயற்றிய
iyarriya · வரி 5
created
கடம்பு
katampu · வரி 5
kadampam trees, Anthocephalus cadamba, Kadapa Oak
பணை
panai · வரி 5
bamboo
வலம்படு
valampatu · வரி 5
victoriously
ஆடுநர்
atunar · வரி 6
dancers
தூஉய்
tuuy · வரி 6
sprinkling, throwing
இயவர்
iyavar · வரி 7
musicians who play instruments
உறூஉம்
uruum · வரி 7
is happy
கடிப்பு
katippu · வரி 7
short sticks
அரணம்
aranam · வரி 8
a safe place
துழைஇய
tuzhaiiya · வரி 8
searched
மாதிரம்
matiram · வரி 8
directions
ஞிலம்
nilam · வரி 9
land
பைஞ்ஞிலம்
painnilam · வரி 9
those living in fertile land
வருக
varuka · வரி 9
may you come
ஞாயிறு
nayiru · வரி 10
sun
புகன்ற
pukanra · வரி 10
desiring
அமிழ்து
amizhtu · வரி 11
flower nectar
கருவிய
karuviya · வரி 11
having thunder and lightning
தலைஇ
talaii · வரி 11
poured
கொட்கும்
kotkum · வரி 12
roaming around
நன்பெரும்
nanperum · வரி 12
fine and big
நுவலும்
nuvalum · வரி 13
uttering
சான்று
canru · வரி 14
suiting
பசும்பூண்
pacumpun · வரி 14
new jewels
பாடினி
patini · வரி 14
female musician
எதிர்கொள்ளா
etirkolla
not accepting