சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்ளும்

kollum

1
கொள்ளும்
and horse gram
2
அடையும்
attains, reaches
3
புரியும்
performs
4
எடுத்துக் கொள்ளும்
takes, seizes
5
உண்ணும்
eats
6
பிடித்துக் கொள்ளும்
catches
7
பற்றிக் கொள்ளும்
holds
8
திருடும்
stealing
9
செய்யும், புரியும்
does

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்ளும் (kollum), 'and horse gram'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு