கொள்ளேன்
kollen · தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று
1
பற்றிக் கொள்ள மாட்டேன்
I will not hold
தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்றுஅவன் மார்பு கடி கொள்ளேன் ஆயின்
2
ஏற்றுக் கொள்ள மாட்டேன்
I will not accept
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கொள்ளேன் (kollen), தன்மை ஒருமை எதிர்மறை வினைமுற்று, 'I will not hold'. அகநானூறு 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்ளேன். Retrieved 26 Jul 2026.