சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்வல்

kolval

1
பெற்றுக் கொள்வேன்
I will take
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ இன்புற விடுதியாயின், சிறிது குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்வல் (kolval), 'I will take'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்வல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு