சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்வானும்

kolvanum

1
கோத்துப்பிடிப்பவனும்
a man who holds tightly together
ஒருசொல் hapax — appears once in the corpus

அந்நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்வானும் (kolvanum), 'a man who holds tightly together'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்வானும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை