சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொள்வாய்

kolvay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
ஏற்றுக் கொள்வாய்
you accept
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ ஏதிலார் தந்த பூக் கொள்வாய் நனி மிகப் பேதையை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொள்வாய் (kolvay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you accept'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொள்வாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை