கொழுங்குறை
kozhunkurai
1
வளவிய தசைத் துண்டுகள்
thick slices of meat
வராஅல் துடிக் கண் கொழுங்குறை நொடுத்து, Aka 236-3 – பெருமீன் அரிநிறக் கொழுங்குறை வௌவினர் மாந்தி, Aka 237-9 - கனை திறல் செந்தீ அணங்கிய செழு நிணக் கொழுங்குறை, Nat 85-8 - கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை, Pura 125-7 - நெருப்புச் சினந்தணிந்த நிணந்தயங்கு கொழுங்குறை, Pura 250-9 - இழுதின் அன்ன வால் நிணக் கொழுங்குறை, Pura 328-9 - வாடூன் கொழுங்குறை கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு, Pura 364—5 - மை விடை இரும் போத்துச் செந்தீச் சேர்த்திக் காயங் கனிந்த கண்ணகன் கொழுங்குறை, Pura 374-11 - சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை, Pura 399-5 - மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங்குறை, Porunar 105 - காழின் சுட்ட கோழ் ஊன் கொழுங்குறை, Perium 472 - வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை, Malai 175 - வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கொழுங்குறை (kozhunkurai), 'thick slices of meat'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொழுங்குறை. Retrieved 26 Jul 2026.