சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொழுதும்

kozhutum · பெயரெச்சம்

1
பறிக்கும்
it plucks
பெயரெச்சம்
2
கொத்தும்
it pricks, it pecks

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொழுதும் (kozhutum), பெயரெச்சம், 'it plucks'. குறுந்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொழுதும். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை