சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொழுநனும்

kozhunanum · உம் அசைநிலை

1
கணவன்
the husband
உம் அசைநிலை
ஒருசொல் hapax — appears once in the corpus

சேர்ந்தோர் திரு நுதல் பசப்ப நீங்கும் கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொழுநனும் (kozhunanum), உம் அசைநிலை, 'the husband'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொழுநனும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு