சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொழுந்தின்

kozhuntin · இன் சாரியை

1
சங்கின் மேல் பகுதி
the top part of conch shell
இன் சாரியை
ஒருசொல் hapax — appears once in the corpus

வாள் அரம் துமித்த வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொழுந்தின் (kozhuntin), இன் சாரியை, 'the top part of conch shell'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொழுந்தின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு