கோடியவன்
kotiyavan · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
வளைந்த கோலையுடைய மன்னன்
king with a bent scepter
குறிப்பு வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
பொருள் வெஃகிக், கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கோடியவன் (kotiyavan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'king with a bent scepter'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோடியவன். Retrieved 26 Jul 2026.