சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோட்டம்

kottam · gods in the upper world

1
மாறுபாடு
change
2
வளைந்த
curved
3
மரக் கிளை
tree branch
4
கோவில்
temple ()
gods in the upper world
5
கோவில்
temple ()
Kaman

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோட்டம் (kottam), gods in the upper world, 'change'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோட்டம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை