சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோதையன்

kotaiyan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
மலர் மாலையை அணிந்தவன்
a man wearing a flower garland
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

குழையன் கோதையன் குறும் பைந்தொடியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோதையன் (kotaiyan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man wearing a flower garland'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோதையன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை