சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோதையாள்

kotaiyal · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
மலர் மாலையை அணிந்த பெண்
a woman wearing a flower garland
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நேர் இதழ்க் கோதையாள் செய் குறி நீ வரின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோதையாள் (kotaiyal), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a woman wearing a flower garland'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோதையாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை