சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோதையேம்

kotaiyem · தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
மலர் மாலையைப் போன்றேம்
we are like a flower garland
தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

செப்பினுள் வைகிய கோதையேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோதையேம் (kotaiyem), தலைவியின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we are like a flower garland'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோதையேம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை