சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோத்தன்ன

kottanna · அன்ன – உவம உருபு

1
கோத்தாற்போல்
like strung
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோத்தன்ன (kottanna), அன்ன – உவம உருபு, 'like strung'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோத்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு