சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோத்தை

kottai

1
பழுது
ruin
ஒருசொல் hapax — appears once in the corpus

சீர்த்து விளங்கித் திருப் பூத்தல் அல்லது, கோத்தை உண்டாமோ மதுரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோத்தை (kottai), 'ruin'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோத்தை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு