சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோத்த

kotta · பெயரெச்சம்

1
கோத்த
strung
பெயரெச்சம்

புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி, Kali 85–13 – ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மூக் காழ்

2
மாட்டிய
hung

Nat 58–2, Nedu 182

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோத்த (kotta), பெயரெச்சம், 'strung'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு