சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோலன்

kolan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
செங்கோலையுடைய மன்னன்
a king with a scepter
குறிப்பு வினையாலணையும் பெயர்

அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்

2
சாட்டைக் கம்பையுடைய தேரோட்டி
charioteer with a goading stick

கவின் பெறு தேரும் கொண்ட கோலன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோலன் (kolan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a king with a scepter'. புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோலன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு