சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோளாளர்

kolalar

1
ஏறுகளைக் கொள்பவர்
one who can seize bulls
ஒருசொல் hapax — appears once in the corpus

கோளாளர் என் ஒப்பார் இல் என

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோளாளர் (kolalar), 'one who can seize bulls'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோளாளர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை