சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோளி

koli

1
பூக்காது பழுக்கும் மரம்
tree that fruits without flowers

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோளி (koli), 'tree that fruits without flowers'. புறநானூறு 2; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோளி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு