சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோழியும்

kozhiyum · உம்மை எண்ணும்மை

1
சோழ மன்னனின் உறையூரும்
and Chozha king’s Uraiyur town
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோழியும் (kozhiyum), உம்மை எண்ணும்மை, 'and Chozha king’s Uraiyur town'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோழியும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு