கோவல்
koval
1
கோவலூர் என்ற ஊர், குறுநில மன்னன் காரியின் ஊர்
Kovalur town belonging to the small–region king Kari
ஒருசொல் hapax — appears once in the corpus
துஞ்சா முழவின் கோவல் கோமான் நெடுந்தேர்க் காரி
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கோவல் (koval), 'Kovalur town belonging to the small–region king Kari'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோவல். Retrieved 26 Jul 2026.